வெளியானது விஸ்வாசம் கண்ணான கண்ணே வீடியோ பாடல்.!

0
320

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா அஜித் கூட்டணியின் நான்காவது வெற்றிப்படமாக வெளிவந்து பெரும் வசூலை அள்ளிக்குவித்துக்கொண்டிருக்கும் படம்தான் விஸ்வாசம்.

குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய இப்படத்தில் தல இரு வேடங்களில் கலக்கியிருக்க கதாநாயகியாக லேடீஸ் சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

இதேவேளை இத்திரைப்படத்தில் இமான் இசையில் வெளியான 5 பாடல்களில் கண்ணான கண்ணே பாடல் மெலடியில் மனதை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள இந்தப் பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடலின் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here