Thala 59: பிங்க் படத்தின் ரீமேக் தல அஜித்தின் ஐடியா தான்: போனி கபூர்!

0
67

பிங்க் படத்தின் ரீமேக் என்பது தல அஜித்தின் ஐடியா தான் என்று பாலிவுட் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்தெரிவித்துள்ளார். 

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் சிவா உடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடிக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here