ஆபிரிக்காவின் ரொக்கோ எனப்படும் ஒரு வகையான கிளி, தன் முதலாளியின் குரலைப் போன்று பேசி அமேசன் அலெக்ஸா வலைத்தளத்தில் தனக்குத் தேவையான பழங்கள், காய்கறி வகைகளை முன்பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.குறித்த ரொக்கோ கிளிக்கு அசாதாரணமான பேச்சு திறன் உள்ளது. ஆனால், இந்தக் கிளியின் இத்தகைய அசாதாரண திறமையினாலேயே அதனை பெர்க்‌ஷயரிலுள்ள தேசிய விலங்கு நல அறக்கட்டளை சரணாலயத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய நிலையம் ஏற்பட்டது.

குறித்த செல்வோரை கெட்ட வார்த்தைகளால் ஏசி அதில் மகிழ்ச்சி கண்டுள்ளது இந்த ரொக்கோ கிளி. இதனாலேயே அதனை இடம்மாற்றம் செய்யவேண்டிய தேவையேற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here