ஜெயலலிதாவாக மாறும் பிரபல நடிகை! போடு செம – களத்தில் இறங்கும் பிரபல இயக்குனர்

0
71

நடிகைகளில் ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தனித்துவம் உண்டு. அப்போதே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாக இருந்தவர். கட்சியில் இணைந்து முதல்வராகி புரட்சி செய்ததோடு இறக்கும் தருவாயில் கூட முதல்வராக தான் இருந்தார். அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க ஏற்கனவே பலர் போட்டியில் இருக்கிறார்கள்.

அதில் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி இயக்கத்தில் நடிகை நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளது உறுதியானது.

தற்போது Youtube ல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை Web series ஆக எடுக்கவுள்ளாராம் இயக்குனர் கௌதம் மேனன். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்திரஜித், வினிதா ஆகியோரும் நடிக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here