பிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த தீபிகா படுகோன்!

0
36

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். அண்மையில் தான் இவருக்கும் அதே சினிமா உலகை சேர்ந்த பிரபல நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஹிந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் கூட. அவர் நடிப்பில் வெளியான பஜிரோ மஸ்தானி, பத்மாவத் படங்கள் சர்ச்சைக்கு பின் ஹிட்டானது.

2018 வருட இறுதிக்கு வந்துவிட்டோம். இந்நிலையில் இந்த வருடம் நடந்த பல விசயங்களின் அடிப்படையில் பல்வேறு லிஸ்டுகள் வெளியாகிவருகிறது.

இதில் 2018 Top 10 Stars of Indian Cinema லிஸ்டை IMDb இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில் தீபிகா படுகோன் தான் முதலிடத்தில் இருக்கிறார். மற்ற கான் நடிகர்களே பிறகு தான் இருக்கிறார்கள்.

1) Deepika Padukone – Padmavat

2) Shah Rukh Khan – Zero

3) Aamir Khan – Thugs of Hindostan

4) Aishwarya Rai – Fanney Khan

5) Salman Khan – Race 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here