உலகையே மிரள வைக்கும் மூன்று நீள்விரல்கள் கொண்ட விசித்திரக் குள்ள உருவங்கள்!!குத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டுக் கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.!

0
202

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பல பில்லின் ​ெடாலர்கள் செலவு செய்து ஏலியன்களை( வேற்றுக்கிரகவாசிகள்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

ஆனால் இன்று வரை ரஷ்யாவுக்கும் ஏலியன்களுக்கும் என்ன பொருத்தமோ என்னவோ அடுத்தடுத்து ஏலியன்கள் குறித்து உண்மைகளையும், ஏலியன் விண்கலம், ஏலியன்கள் உடல் உள்ளிட்டவைகளை அந்நாடு கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நீண்ட 3 விரல்களுடன் இறந்த மனித உடலை போன்று உருவம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது உண்மையிலேயே வேற்றுக்கிரக வாசிகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.

வட அமெரிக்காவின் பெரு நாட்டில் 3 நீண்ட விரல்களுடன் மனிதன் போன்று உடல் அமைப்புகளுடன் மலைப் பகுதிகளுக்கிடையே பதப்படுத்தப்பட்ட மனித உடல் கிடைத்தது. மேலும் அந்த உடல் அமைப்பு மனிதனின் உடல் அமைப்புகளில் ஒத்துப் போக கூடியதாகவும் இருந்தது. இந்த உடலில் மனிதனைப் போல் இருந்தாலும் வேறுபட்டுக் காணப்பட்டது.

இறந்த நிலையில் எலும்புக் கூடு போன்று காணப்பட்டாலும் அதில், இரண்டு கைகளிலும் 3 நீண்ட விரல்கள் இருந்தன. மேலும், கால்களிலும் 3 நீண்ட விரல்கள் இருந்தன. இது பெரும் அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.இந்த உடல் பெருவின் மலைப் பகுதிகளுக்கிடையே இருந்ததை கண்டுபிடித்தவர் மெக்ஸிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெமி மவ்சன். அவரால் 2007ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.மனித உடலைப் போல் காணப்பட்டாலும் அது அமர்ந்த நிலையில் இருந்தது. இரண்டு கைகளும் உடலோடு கட்டி அணைத்தபடியும், ஒருபுறம் தலை சாய்வாகவும் இருந்தது.கால், கைகளில் 3 நீண்ட விரல்கள் இருந்தன. இதுகுறித்து விசித்தரமாக இருந்ததால் அங்கு ஏராளமான பத்திரிகையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் குவிந்தனர். பிறகு அந்த உடல் மீட்கப்பட்டு ரஷ்யாவுக்கு கொண்டு வரப்பட்டது.பிறகு செயின்ட் பீட்டர்பர்க் பெடரல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் உயிரி இயற்பியல் பேராசிரியர் ​ெகான்ஸ்டன்டின் கொரோட்கோவ் இதை ஆராய்ச்சி செய்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here