அமெரிக்காவில் அதளபாதளத்திற்கு சென்ற அஜித் மார்க்கெட், இதை பாருங்க

0
71

அஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் பல நடிகர்களுக்கு கனவு தான்.

அந்த வகையில் இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது, விஸ்வாசம் படத்துடன் ரஜினியின் பேட்ட படமும் ரிலிஸாகின்றது.

ரஜினி ஓவர்சீஸ் கிங் என்பதால் அவரின் படங்கள் அதிக தொகைக்கு அமெரிக்காவில் எடுத்துள்ளார்கள் என கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் விஸ்வாசம் ரூ 80 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளதாக சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

விவேகம் படம் ரூ 2 கோடிகளுக்கு மேல் அமெரிக்காவில் வியாபாரம் ஆனது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here