விஸ்வாசம் தீம் மியூசிக் இந்த விஜய் படத்திலிருந்துதான் காப்பியடித்தார்களா? வைரலாகும் வீடியோ!

0
63

சிவா, அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. ஒவ்வொரு பாடலும் 7 நிமிடத்தில் 1 லட்சம் லைக் என பல சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தீம் மியூசிக் தளபதி விஜய் நடித்த வில்லு படத்திலிருந்து தான் காப்பியடித்துள்ளதாக வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here