IPL Player Auction 2019 Live: ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி!

0
61
  • ரூ. 20 லட்சம் அடிப்படை தொகைக்கு ஏலத்தில் இருந்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் அணி ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
  • இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியல்:

ஜெய்தேவ் உனத்கத் (ராஜஸ்தான் ராயல்ஸ், ரூ. 8.40 கோடி)
வருண் சக்கரவர்த்தி (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 8.40 கோடி)
சாம் கரண் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 7.20 கோடி)
கோலின் இன்கிராம் (டெல்லி கேபிடள்ஸ், ரூ. 6.40 கோடி)
மோகித் சர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ், ரூ. 5 கோடி)

அக்‌ஷர் படேல் (டெல்லி கேபிடள்ஸ், ரூ. 5 கோடி)
கார்லோஸ் பிராத்வெயிட் (கொல்கத்தா , ரூ. 5 கோடி)
முகமது ஷமி (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 4.80 கோடி)
நிகோல்ஸ் பூரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 4.20 கோடி)
சிம்ரான் ஹேட்மேயர் (பெங்களூரு அணி, ரூ. 4.20 கோடி)

  • லூகி பெர்குசானை கொல்கத்தா அணி ரூ. 1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here