ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய கில்லாடி மாப்பிள்ளை….!!

0
83

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர் அதற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளார்.கென்யாவை சேர்ந்தவர் டாம் மகோ (27). இவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் எலிசபெத் சிலமொய் (24) மற்றும் ஜோய்ஸ் டிகோயின் (23) ஆகிய இரண்டு பெண்களை மணந்து கொண்டார்.

இந்தத் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட நிலையில் திருமண சடங்குகளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது.இந்நிலையில், இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது ஏன் என டாம் விளக்கமளித்துள்ளார்.இது குறித்து அந்த இளைஞர் மேலும் கூறும் போது; என் தந்தையை பின்பற்றி தான் இந்த விடயத்தை மேற்கொண்டேன்.என் தந்தை குடித்துவிட்டு தினமும் வீட்டுக்கு வருவார். அப்போது வீட்டில் இரண்டு மனைவிகள் இருப்பார்கள்.அதே போல எனக்கும் இரண்டு மனைவிகள் வேண்டும் என நினைத்து, இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன் என விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here