பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் ஹனிமூன் கொண்டாட்டம் எங்கு தெரியுமா! பிரம்மாண்ட பிளான் இதோ

0
37

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த பிரியங்கா சோப்ராவை மறக்க முடியாது. பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் என்றும் இவரை சொல்லலாம்.

ஹாலிவுட் படம், டிவி தொடர் என நடித்து வந்த அவர் அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை கடந்த 1 ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பின் திருமண வரவேற்பு டெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில் இருவரும் தேனிலவு கொண்டாட சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்கிறார்களாம். வரும் டிசம்பர் 28 ல் அங்கு செல்லும் இவர்கள் லேக் ஜெனிவாவின் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

ஒருவாரம் அங்கு தான் தங்கப்போகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here