ரஜினியின் பேட்ட படத்தின் கதை இதுதானா?- வைரலாக பரவும் செய்தி

0
61

ரஜினி 2.0 வெற்றியை தொடர்ந்து பேட்ட படத்தின் ரிலீஸிற்கு தயாராகி விட்டார். இப்படத்தின் பாடல்கள், டீஸர் அனைத்தும் படு ஹிட், சூப்பர் ஸ்டார் ஈஸ் பேக் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை ரசித்து படம் எடுத்திருக்கிறார் என்பது டீஸர், போஸ்டர்கள் பார்க்கும் போது தெரிகிறது. இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர்.

அதற்கு ஏற்றார் போல் சமூக வலைதளங்களில் இதுதான் கதை, அதான் கதை என நிறைய உலா வருகிறது. இப்போதும் அப்படி ஒரு கதை விவரம் வைரலாகிறது. அதாவது படம் இந்து முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here