இன்றைய (டிச.,18) விலை: பெட்ரோல் ரூ.73.29; டீசல் ரூ.68.14

0
67

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.29 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,18) காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து 73.29 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து 68.14 காசுகளாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here