விமானத்தில் விஜய் படம்.. ஒத்த வீடியோ வெளியிட்டு மொத்த லைக்கையும் அள்ளிய பிரபல நடிகர்

0
367

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமா துறையில் உள்ள பிரபலங்களே பலரும் அவருக்கு ரசிகர்கள் தான்.இவர் தற்பொழுது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சமீபத்தில் செல்லும்போது மெர்சல் படத்தை பார்த்துள்ளார். அந்த விடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டு விஜய் ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.

வீடியோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here