சசிகுமார் நடித்து வரும் கென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

0
57

சசிகுமார் நடித்து வரும் கென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Kennedy Club Movie Pooja Stills

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தைத் தொடங்கி இப்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் , சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். `பாண்டியநாடு’, `பாயும் புலி’, `மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இமான் – சுசீந்திரன் காம்போ இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுக்க கபடிக்கு புகழ்பெற்ற இடங்களுக்குப் பயணித்து எடுத்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here