ஜெய்ப்பூர்: அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடரில் பங்கேற்கும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடர் வெற்றிகராமாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 12வது தொடரை எங்கு மற்றும் எப்போது நடத்துவது என பிசிசிஐ., பெரும் குழப்பத்தில் உள்ளது.

அரசியல் கட்சியைப்போல….


இந்தியாவில் அடுத்த ஆண்டு, பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால், அந்த தேதிகளில் இந்தியாவில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால், இந்தியாவுக்கு வெளியே இத்தொடரை முழுமையாக மாற்றுவதா அல்லது பாதி தொடரை மட்டும் வெளியே மாற்றுவதா என்பது தேர்தல் கமிஷன் கைகளில் உள்ளது.

அரசியல் கட்சியைப்போல….


இந்தியாவில் அடுத்த ஆண்டு, பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால், அந்த தேதிகளில் இந்தியாவில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால், இந்தியாவுக்கு வெளியே இத்தொடரை முழுமையாக மாற்றுவதா அல்லது பாதி தொடரை மட்டும் வெளியே மாற்றுவதா என்பது தேர்தல் கமிஷன் கைகளில் உள்ளது.

இரண்டு முறை….


இதேபோல இந்தியாவில் கடந்த 2009 (தென் ஆப்ரிக்கா), 2014 (யுஏஇ.,) என இத்தொடரை அந்நிய மண்ணில் பிசிசிஐ., வெற்றி கரமாக நடத்தியுள்ளது. ஆனால் இம்முறை மேலும் சில சிக்கல்கள் பிசிசிஐ.,க்கு காத்திருக்கிறது.
ஏலம்:
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடந்தது. அதில் எல்லா அணிகளும் தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்து ஏலத்தில் எடுத்தது.

இதில் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ஒட்டு மொத்த அணி விவரம்,.

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி :

தக்க வைத்த வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்),
பார்த்தீவ் படேல்,
சகால்,உமேஷ் யாதவ்,
நவ்தீவ் சாய்னி.
குல்வந்த் கெஜ்ரோலியா,
வாஷிங்டன் சுந்தர்,
பவன் நேகி,
முகமது சிராஜ்,

வெளிநாட்டு வீரர்கள்:
டிவிலியர்ஸ்,
டிம் சவுத்தி,
நாதன் கூல்டர் நைல்,
மொயின் அலி,
கோலின் டி கிராண்ட்ஹோமே

அணி மாறிய வீரர்:
மந்தீப் சிங்(மார்கஸ் ஸ்டோனிஸூக்கு பதிலாக மாறிய வீரர்)

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:

சிம்ரான் ஹாட்மேயர் – ரூ.4.2 கோடி
தேவ்தூத் பாடிக்கால் – ரூ. 20 லட்சம்
சிவாம் துபே – ரூ. 5 கோடி
ஹென்ரிக் கிளாசன் – ரூ. 50 லட்சம்
குர்கீரத் சிங்- ரூ. 50 லட்சம்
ஹிமத் சிங் – ரூ. 65 லட்சம்
பிரயாஸ் ரே பார்மான் – ரூ . 1 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here