அதிரடியாக அடுத்த நகர்வுக்கு அழைத்தார் மைத்திரி!

0
20

ஸ்ரீ லங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை இன்றைய தினம் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை ஐந்து மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையின் மத்தியில் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதுதொடர்பில் இதில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here