பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே போலி மதுபானம் தயாரித்த 4 பேரை மத்திய போதைபொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர்.

தஞ்சாவூரி்ல் போலி மதுபானங்கள் பிடிபட்டன. இதனை விசாரித்த மத்திய போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் பெரம்பலுாரில் சோதனையில் ஈடுபட்டனர். பெரம்பலுார் அருகே கல்பாடிபிரிவு பாதையில் வீட்டில் போலி மதுபான தயாரிப்பு ஆலை செயல்பட்டது. இது குறித்து கார்த்திக், வினோத், நித்தியானந்த், உமாகாந்த்தை கைது செய்தனர். இவர்களிடமிருந்து கார், டூ-வீலர், 3,500 போலி மதுபாட்டில்கள், போலி ஸ்டிக்கர், எசென்ஸ் மற்றும் ஸ்பிரிட் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here